Thursday, June 12, 2008

நாமக்கல் கவிஞரின் ஒரு 'முத்து'

'நான் புதுமைக்கென்று எதையும் மாற்றிவிட விரும்பும் புரட்சிக்காரனும் அல்ல; பழமையானது என்பதற்காக மட்டும் எதையும் மாற்றிவிட விரும்பாத வரட்சிக்காரனும் அல்ல' - இந்த வாக்கியத்தைப் படிக்கும்பொழுது எனக்கு என்னுடைய குருநாதர் திரு கல்கத்தா கிருஷ்ணமுர்த்தி அவர்களின் ஞாபகம் வந்தது. அவரும் இப்படி தான் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். கர்நாடக இசைத்துரையுள் புரட்சிக்காரர்களும் வரட்சிக்காரர்களும் நிறைய உண்டு!

1 comment:

இலவசக்கொத்தனார் said...

சஞ்சய்,

நீங்க பாடகர் சஞ்சய்தானே, இல்லை அவர் படத்தின் பின் வேற யாரேனுமா?

உங்கள் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆர்வமாய் இருக்கிறோம்.

தற்பொழுதுதான் எழுதத் தொடங்கியுள்ளதால் சில எழுத்துப்பிழைகள் வருகின்றன. தப்பாக எண்ணவில்லை என்றால் சுட்டிக் காண்பிக்கின்றேன்.

வரட்சி = வறட்சி
இசைத்துரை = இசைத்துறை

தமிழில் தட்டச்சும் பொழுது ஆங்கிலத்தில் இந்த் word verification இருந்தால் சிரமமாக இருக்கிறது. அதனை எடுத்து விட்டு comment moderation enable செய்தீர்களானால் கொஞ்சம் எளிதாக இருக்கும்.

உங்கள் ரசிகன்.