Monday, June 9, 2008

நாமக்கல் கவிஞரின் "என் கதை"

இரண்டு நாட்களாக நாமக்கல் கவிஞரின் "என் கதை" படித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான புத்தகம். எல்லோரும் அவசியம் படிக்க வேண்டும். இது வரை படித்ததில் குறிப்பாக நாடகத் துறையுடன் அவரது தொடர்பு, மற்றும் கிட்டப்பாவைப் பற்றிய விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கின்றன.

2 comments:

erode14 said...

நமஸ்காரம். நல்லதொரு ஆரம்பம்.

எண்ணங்களைப் பதிவு செய்வது என்பது வலைத் தளங்களின் வருகையில் சாதாரணமான ஒன்றாகிவிட்டபோதும், ஒரு கலைஞன் அதைச் செய்கையில், அது சுவாரஸ்யங்களின், சிந்தனைகளின் பகிர்தலாய் மட்டுமன்றி ஆவணத்தொகுப்பாகவும் ஆகிறது.

கலைஞனின் சமூகப் பார்வை குறித்த சந்தேகங்கள் விலகவும் அது ஏதுவாக இருக்கும்.

ஈரோடு நாகராஜன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல முயற்சி.
உங்களைப் போன்ற துறை வித்தகர்கள் தமிழில் எழுத முன் வருவது மகிழ்வளிக்கக் கூடிய ஒரு விதயம்.
கவிஞரின் என்கதை ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தரக் கூடிய புத்தகம்.
என்கதை பற்றி நானும் இங்கே எழுதியிருக்கிறேன்,இயன்ற போது படித்துப் பாருங்கள்.
PS: Please remove word verification in comment moderation settings