Thursday, January 15, 2009

கிடைத்தது கமர்கட்!

சமீபத்தில் ஜெயா டிவியில் என்னுடைய நிகழ்ச்சியில் 'சின்ன சின்ன ஆசைகள்' என்ற ஒரு பகுதியில் "இந்த காலத்துல கமர்கட் கிடைப்பதில்லை என்று வருத்தப்பட்டேன்." நிகழ்ச்சி ஒளிபரப்பி ஓரிரு வாரத்திற்குள் ஒரு ரசிகர் மதுராந்தகத்திலிருந்து வந்து வீட்டில் செய்த கமர்கட்டைக் கொடுத்தார்! இது போன்ற சின்ன ஆசையாயிருந்தால் பரவாயில்லை! ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டால்??? இதற்குத்தான் அந்த காலத்து மகாராஜக்களைப்போல் ஒரு கனவானின் ஆதரவு தேவை!

அடுத்து மதுரைக்கு சென்றபொழுதும் ஒரு அன்பர் கமர்கட் கொண்டு கொடுத்தார்! இனி அறுபத்து மூவர் திருவிழா வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

5 comments:

Unknown said...

ha ha very funny!

Simulation said...

கமர்கட் செய்யும் முறை அறிந்துகொள்ள வேண்டுமா?

http://www.arusuvai.com/tamil/node/5650/print

- சிமுலேஷன்

.:dYNo:. said...

ஹா ஹா... உங்க நிகழ்ச்சி பார்த்து நானும் கூட மனுசனுக்கு இந்த வயுசுல ஆசையைப்பார்றான்னு நினைச்சேன். ஆனா மனசோரத்துல எனக்கும் தேண்மிட்டாய், கமர்கட் ஆசை ஒழிஞ்சுகிட்டுதான் இருக்கு :)).

Sethu Subramanian said...

I remember eating "kamarcut" made of vellam and shredded coconut during my boyhood days in Madras. That, "kaDalai miTTAy" (the round ones as also the latter square versions), and the sand-roasted paTTANi were the three favorite snacks for school children.

hariom said...

I lived for along time in Bombay (now Mumbai). There is a Marathi song, "mama la saang maala kamarkat aaN" meaning Tell Mamaji to bring Kamarkat. Kamarkat used to be a hard coconut based sweet usually meant for pregnanat women to strengthen the pelvic bones, I learnt! I have eaten it and it is the first cousin of our 'porivilangai urundai' -anantharaman, a fan of Sanjay.