Friday, May 14, 2010

நல்ல எனர்ஜி சார்!

சமீபத்துல ஒரு கச்சேரி முடிஞ்சதும், ரசிகர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார், " சார் ஒங்க பாட்டுல நல்ல எனர்ஜி இருக்கு!" நானும் பல வருஷங்களாகக் கச்சேரி பாடியும் கேட்டும் இருக்கேன். இந்த மாதிரி பாராட்டுவதைக் கேட்டதே இல்லை. அப்பறந்தான் விஷயம் புரிஞ்சுது. எல்லாம் டீவீல வரும் "மானாட மயிலாட"வின் மகிமை!

6 comments:

SAI<=>MUSIC said...

Oh Gaaawdd!!!! Maanaada mayilaada influence ivvlo irukka??

At least airtel super singer I can relate to as far as energy in vocal singing is concerned..

Evvlavo puriyala.. Iduvum serattum anda varisaila....:)

இலவசக்கொத்தனார் said...

உங்களுக்கும் பக்க வாத்தியக்காரர்களுக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி பத்தி யாரும் பேசலையா? அதுவும் வரும்!! :))

Shreekanth said...

hee hee :)

சுந்தர்ஜி said...

பாராட்டெல்லாம் இப்ப ரொம்ப ஜிகினாவோடதான் வருது. கெமிஸ்ட்ரி-பாடி லாங்க்வேஜ்-நல்ல த்ரோ-எனெர்ஜி லெவெல் இதெல்லாம் போடாம பாரட்டவே முடியறதில்ல யாராலயும்.

Ranga Santhanam said...

I dont know about the TV program that is being referred here... but doesnt people listen to good music to refresh their minds and uplift their spirits? If so, then why shouldnt a rasigan expect a certain low entropy level to be maintained by the performer as well?

BTW, happened to hear (watch) your agara mudhala, simply wonderful both the thought and the execution as well.

The Kid said...

நீங்க பிரபல பாடகர் சஞ்சய் சுப்ரமனியானா?