Friday, May 14, 2010

முக்கிய அறிவிப்பு! பெண்கள் கிரிக்கெட் !

இன்றைய செய்தித்தாள் ஒன்றில் "உலகக் கோப்பை தொடங்குவதற்கு பத்து நாட்கள் முன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கோச்சைத் தூக்கிட்டாங்களாம்!" அப்படியும் நம் பெண்மணிகள் அறை இறுதி ஆட்டத்துக்கு வந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தார்கள். நம்ப ஆளுங்களுடைய கேவல ஆட்டத்துக்கு, கொஞ்சம் பெண்கள கவனிக்கலாம்னு நினைக்கிறேன்.

2 comments:

Unknown said...

ha ha...

சுந்தர்ஜி said...

கண்டிப்பா.அவங்களோட நளினத்துல க்ரிக்கெட்டே நளினகாந்தியாயிட்ட மாதிரி இருக்கு.