Friday, July 2, 2010

தனியா நடக்கறாங்க

பீச்சுல ஆயிரம்பேருக்கு மேல நடக்கறாங்க
எண்ணூறு பேருக்கு மேல் ஆம்பளைங்க
மீதி தாய்க்குலம்
ஆணும் பெண்ணும் சேர்ந்து நடக்கறது?
இருபது இருக்குமா ?

3 comments:

- யெஸ்.பாலபாரதி said...

:)))

நல்ல அவதானிப்பு சஞ்சய்..

SwamiNathan said...

இது நான் எழுதிய முதல் வெண்பா !!..இன்னும் இந்த மின்தளம் சொல்கிற மாதிர் எழுத கற்க வேண்டும்


http://forumhub.com/tlit/venpa.txt

*******************

கடையிலும்தான் விற்கிறார்கள் என்னனமோ வடை !
கிடைக்குமா இருந்தாலும் வாழைப்பூ வடை !!
இடையில் என்னமோ பாருங்கள் ஒரு தடை !
கடைசியில் செய்துவிட்டேன் அடை !!!

தி. ரா. ச.(T.R.C.) said...

சேர்ந்து இருந்தது போதும் என்றுதானோ தனியாய் நடக்கிறார்கள்