இசையென்றால் இன்னொருவகை ஒலி என்ன எண்ணம் கொண்ட பின்னணியிலிருந்து வந்தவன் , ஜெவின் மூலம் பெரிய வித்வானாமே என்றே அறிந்தவன் , இப்போதுதான் ஒரு 10 பாடல்களை ஆலாபனையுடன் கேட்டு பழகிக்கொண்டுள்ளேன் ,
இரண்டு நாட்களுக்கு முன் யுவன் நிறைய ஹிந்துஸ்தானி பாடல்களுடன் இரண்டே இரண்டு பாடல்கள் (மானாட மயிலாட , சின்னஞ்சிறி கிளியே) தந்தார்.
நாளெல்லாம் அதையே கேட்கிறேன் , உச்சமாக ஒரு இலக்கியம் படித்த நெகிழ்வுடன் , இது என்னவாவது என்னை செய்துவிடப்போகிறது என்ற பயத்துடன் .
சொல்ல நினைத்தை சொல்ல முடியாத மொழி போதாமையை உணர்கிறேன் .
4 comments:
சூபர் கவிதை !
நல்லா இருக்கு சார், உங்க சங்கீதம் மாதிரி!!
மிகவும் அருமை
அன்புள்ள சஞ்சய்,
இசையென்றால் இன்னொருவகை ஒலி என்ன எண்ணம் கொண்ட பின்னணியிலிருந்து வந்தவன் , ஜெவின் மூலம் பெரிய வித்வானாமே என்றே அறிந்தவன் ,
இப்போதுதான் ஒரு 10 பாடல்களை ஆலாபனையுடன் கேட்டு பழகிக்கொண்டுள்ளேன் ,

Post a Comment