skip to main
|
skip to sidebar
தமிழிலே எழுதுவோம்
Monday, July 5, 2010
உண்ண வேண்டியவர்
"உண்ண வேண்டும் சாமி என்பார்!" என்றார் பாரதிதாசன்
"உண்ண வேண்டும் காக்கை" என்று பார்க் மூலையில் பேக்கரி பன்னைப்
பிச்சு போடுகிறார் ஒரு நபர்
உண்ண வேண்டியவர் ????
Sunday, July 4, 2010
தோனிக்கு கல்யாணமாம்
கிரிக்கெட் ஆட்டக்காரர் தோனிக்கு கல்யாணமாம்
டைம்ஸ் நொவ் என்ற சானெல் தோனியின் பழைய காதலர்களைப் (?) பட்டியல் இடுகிறது
கல்யாணத்துல ஊடகத்துக்கு சந்தோஷமா இல்லியா ?
Friday, July 2, 2010
தனியா நடக்கறாங்க
பீச்சுல ஆயிரம்பேருக்கு மேல நடக்கறாங்க
எண்ணூறு பேருக்கு மேல் ஆம்பளைங்க
மீதி தாய்க்குலம்
ஆணும் பெண்ணும் சேர்ந்து நடக்கறது?
இருபது இருக்குமா ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
►
2011
(3)
►
February
(1)
►
January
(2)
▼
2010
(12)
▼
July
(3)
உண்ண வேண்டியவர்
தோனிக்கு கல்யாணமாம்
தனியா நடக்கறாங்க
►
May
(6)
►
March
(1)
►
February
(1)
►
January
(1)
►
2009
(8)
►
August
(1)
►
July
(1)
►
March
(1)
►
February
(1)
►
January
(4)
►
2008
(9)
►
December
(1)
►
October
(1)
►
July
(2)
►
June
(3)
►
April
(2)
About Me
Sanjay Subrahmanyan
View my complete profile