கிரிக்கெட் அடுத்த வாரம் என்று சொல்வதற்கு எங்களுக்கு நீங்க வேண்டாமே! (ச்சும்மா - தமாஷுக்கு!). உங்க வலைப்பூவைப் படிக்க வரும் என்னைப்போன்ற பலரும், நீங்கள் எழுதும் இசை பற்றிய செய்திகள், சம்பவங்கள் மற்றும் நகைச்சுவைகளையும், உங்கள் தமிழ் வாசிப்புகளையுமே விரும்பிப் படிப்பார்கள் என்று தோன்றுகிறது. அரிய இசையின் நாயகராகிய நீங்கள் உங்கள் கலையைப் பற்றி அது சார்ந்த செய்திகள் பற்றிக் கூறினால் எவருக்குமே ஒரு த்ரில்!
இன்னொரு அன்புக் கட்டளை - நெறைய எழுதுங்க! உங்கள் பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் எங்கள் ஆனந்தமும் அதிகம் :-)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
3 comments:
அன்பு சஞ்சய்,

அன்புடன்
www.bogy.in
உங்களின் இசையைப் போலவே தமிழும் அலாதி.அடிக்கடி உங்கள் வலைப்பூவுக்கு வரும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் எழுதவும் செய்யுங்க.
Post a Comment