அட சஞ்சயின் புதியமுகம் நல்லாவே இருக்கு.வலைப்பதிவில் அகப்பட்ட சஞ்சயிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சங்கீதத்தில் நகைச்சுவை என்ற தலைப்பில் உண்மை நிகழ்ச்சிகளை எழுதினால் நல்லா இருக்கும். சாம்பிலுக்கு நான் எழுதிய ஜோக் ஒன்று. அரசியல்வாதிக்கு பிடித்த ராகம் என்ன? பதில் நாட்டை, சுருட்டி
ஒரு ஒத்துமை பார்த்தீர்களா இலவசம்,நீங்கள்,நான் எல்லோருமே CA தான் இதைத்தான் கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பார்களோ
4 comments:
சஞ்சய், நீங்க ஜெமோ எல்லாம் படிப்பீங்களா?!! அதுக்கு நேரம் கிடைக்குதா?! உங்க கிட்ட கத்துக்க வேண்டியது நிறையா இருக்கு!!
நேரம் கிடைக்கும் போது படிக்க ரொம்ப ஆர்வம். இப்ப ப சிங்காரம் எழுதிய ஒரு நாவல் படிக்கிறேன்.
அட சஞ்சயின் புதியமுகம் நல்லாவே இருக்கு.வலைப்பதிவில் அகப்பட்ட சஞ்சயிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சங்கீதத்தில் நகைச்சுவை என்ற தலைப்பில் உண்மை நிகழ்ச்சிகளை எழுதினால் நல்லா இருக்கும். சாம்பிலுக்கு நான் எழுதிய ஜோக் ஒன்று. அரசியல்வாதிக்கு பிடித்த ராகம் என்ன? பதில் நாட்டை, சுருட்டி
ஒரு ஒத்துமை பார்த்தீர்களா இலவசம்,நீங்கள்,நான் எல்லோருமே CA தான்
இதைத்தான் கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பார்களோ
வாங்க சஞ்சய்! வந்து ஜோதியிலே ஐக்கியம் ஆகுங்க!
கொத்ஸ்க்கு ஜெமோன்னா உயிர்:-))
தி.ரா.ச சார், வாங்க அவர் கச்சேரிய விமர்சனம் செஞ்சுகிட்டு இருந்தீங்க,, இனிமே சஞ்சய் பதிவுகளையும் விமர்சனம் பண்னுங்க!
Post a Comment