தமிழில் எழுதவேண்டும் என்ற ஒரு ஆசையினால் இன்று இதை தொடங்கி இருக்கிறேன். சொல்வதற்கு நிறைய இல்லை இருந்தாலும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதானால் சில பிதற்றல்கள் அடிக்கடி இங்கு இடம் பெரும்.
நேற்று திரு ரவி சுப்பிரமணியம் இயக்கிய எழுத்தாளர் ஜெயகாந்தனைப்பற்றிய ஒரு ஆவணப்படத்தை பார்த்தேன். ரொம்ப நல்ல படம். வார்த்தைகள் முட்டுகின்றன. தமிழில் எழுதி பழக்கம் இல்லை!
Friday, April 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல முயற்சி, பேசுர தமிழ்ல எழுத முடியும்னு நெனைக்கிறேன் ..... நண்ணும் ட்ரை பண்ணுறேன் ......
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். பதிவு எழுதுதலும் அப்படியே. சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Hi Sanjay
Thanks for the initiative. Unfortunately, I am not able to figure out how I could post my comments in Tamil. Please help.
Thanks
Mythili
இரண்டு வருடத்திற்கு முன்பு நான் உங்களது கச்சேரியை தமிழில் விமரச்னம் செய்து மெயில் அனுப்பினேன். அப்போது நீங்கள் தமிழ் எழுத்துக்கு புதியவர். இப்போது தமிழில் எழுதுவது சந்தோஷமாக இருக்கிறது.முடிந்தால் இதை படித்துப்பாருங்கள்
http://www.blogger.com/profile/4410808
தமிழ் வலையுலகில் எளிதில் வளைய வர, இந்த அருஞ்சொற்பொருட்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வலைப் பதிவு - Blog
இடுகை - Post
பின்னூட்டம் - Comment
மட்டுறுத்துதல் - Moderation
வார்ப்புரு - Template
மறு மொழி - Reply
திரட்டி - aggregator
- சிமுலேஷன்
Post a Comment